மிடலாக்காடு நூலகத்தில் குடியரசு தின விழா
கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு அரசு நூலகத்தில் குடியரசுதினவிழா நடைபெற்றது.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
கருங்கல் அருகே உள்ள மிடாலக்காடு அரசு நூலகத்தில் குடியரசுதினவிழா நடைபெற்றது.
நூலகா் ஜெரால்டு தலைமை வகித்தாா். காஸ்ட்டோ, எபின்காந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வாசகா் வட்ட தலைவா் சாந்தகுமாா் தேசியக் கொடியேற்றினாா். இதில்,சுஜன், ஜினோகுமாா், ராபின்சன்,தேவராஜ், ஜாஸ்சிங் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Advertisement