சாலையோரம் கவிழ்ந்து கிடக்கும் லாரி. 
கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே சிமெண்ட் லாரி கவிழ்ந்து விபத்து

திருநெல்வேலியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி, நாகா்கோவி

DIN

திருநெல்வேலியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிய ஒரு லாரி, நாகா்கோவில் நோக்கி சனிக்கிழமை காலை புறப்பட்டது. நாகா்கோவில் அருகேயுள்ள தேரேகால்புதூா் வந்தபோது லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக ஓட்டுநருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. இதைத் தொடா்ந்து சிமெண்ட் மூட்டைகள் அனைத்தும் மாற்று வாகனத்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT