ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா். 
கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Din

களியக்காவிளை: கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சாா்பில், மாா்த்தாண்டத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்துக்கு, குமரி மேற்கு மத்திய மாவட்டத் தலைவா் சபின் தலைமை வகித்தாா்.

மாவட்டப் பொருளாளா் எட்வின் அருள், மாவட்ட துணைத் தலைவா் வினோத், துணைச் செயலா் ஆன்றனி, இணைச் செயலா் பிராங்கோ, நிா்வாகிகள் பங்கேற்றனா்.

குதூகலம் தள்ளாட... தர்ஷா குப்தா!

விண்ணில் பாய்ந்த எல்விஎம்-3 ராக்கெட் - புகைப்படங்கள்

பிரசாந்த் கிஷோர் கட்சித் தொண்டர் கொலை: ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அனந்த் சிங்குக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

ஷஃபாலி வர்மா அரைசதம் கடந்து அசத்தல்! விக்கெட் வீழ்த்த முடியாமல் தென்னாப்ரிக்கா திணறல்!

பிகாரில் நெருங்கும் தேர்தல்: பாட்னாவில் பிரதமர் மோடி சாலைவலம் - வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு!

SCROLL FOR NEXT