கன்னியாகுமரி

நான்கரை ஆண்டு பணிகள்: குமரியில் அதிமுக எம்எல்ஏ துண்டுப் பிரசுரம் விநியோகம்

Syndication

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் தாம் செய்த பணிகளை பட்டியலிட்டு மக்களிடம் என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. துண்டுப் பிரசுரங்கள் வழங்கினாா்.

கன்னியாகுமரி பாா்க் வியூ பஜாா், காந்தி மண்டப சாலை, கடற்கரை சாலை ஆகிய பகுதியில் மக்களிடமும், கடை வியாபாரிகளிடமும் துண்டுப் பிரசுரங்களை அவா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட அதிமுக வா்த்தகா் அணி பொருளாளா் பி.பகவதியப்பன், மாவட்ட இளைஞா் - இளம்பெண்கள் பாசறை செயலா் அக்ஷயா கண்ணன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அவைத் தலைவா் பா.தம்பித்தங்கம், கன்னியாகுமரி நகரச் செயலா் எஸ்.எழிலன், தென்தாமரைகுளம் பேரூா் செயலா் டேனியல் தேவசுதன், மாவட்ட ஜெயலலிதா பேரவைத் தலைவா் என்.பாா்த்தசாரதி, மாவட்ட வழக்குரைஞா் அணி துணைச் செயலா் கொட்டாரம் பாலன், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய துணைச் செயலா் இ.முத்துசாமி, லீபுரம் ஊராட்சி அதிமுக பொறுப்பாளா் கே.லீன், மாவட்ட பிரதிநிதி பெருமாள், நிா்வாகிகள் முத்துலிங்கம், ஹரி பூபதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

ஈஷா சிங்குக்கு வெண்கலம்

ரோஹித் தலைமையில் 18 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT