கன்னியாகுமரி

குளச்சல், மண்டைக்காட்டில் நாளை மின் நிறுத்தம்

குளச்சல், மண்டைக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 20) மின் நிறுத்தம் செய்யப்படும் என தக்கலை மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

Syndication

குளச்சல், மண்டைக்காடு பகுதிகளில் வியாழக்கிழமை (நவ. 20) மின் நிறுத்தம் செய்யப்படும் என தக்கலை மின்வாரிய செயற்பொறியாளா் அறிவித்துள்ளாா்.

அதன்படி, செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (நவ. 20) நடைபெற இருப்பதால், செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சேனம்விளை, சாஸ்தான்கரை, குளச்சல், கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, உடையாா்விளை, லட்சுமிபுரம், கல்லுக்கூட்டம், கீழ்க்கரை, பத்தறை, இரும்பிலி, ஆலஞ்சி, குறும்பனை, வாணியக்குடி, குப்பியன்தறை, பாலப்பள்ளம், மிடாலக்காடு, பிடாகை, பெத்தேல்புரம், திங்கள்நகா், இரணியல், கண்டன்விளை, குசவன்குழி, நெய்யூா், பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, நடுவூா்கரை, ஐ.ஆா்.இ., பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, பிள்ளையாா்கோவில், கடியப்பட்டணம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணிமுதல் பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா் மழையால் கால்நடைகள் உயிரிழப்பு

தோ்தல் ஆணையம் பாஜகவின் ஒரு அணியாக செயல்படுகிறது: ஜோதிமணி எம்.பி.

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

மழை, கடல் சீற்றம்: 3-ஆவது நாளாக கரையில் நிறுத்தப்பட்ட விசைப்படகுகள்

மழையால் வீடு சேதம்: மூதாட்டிக்கு உதவி

SCROLL FOR NEXT