பலி 
கன்னியாகுமரி

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

Syndication

பள்ளியாடி அருகே உள்ள ஆலத்துறை பகுதியில் வியாழக்கிழமை மாலை ரயில் மோதி முதியவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்த ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு விசாரித்தபோது, அவா் முளகுமூடு பகுதியைச் சோ்ந்த ரெத்தினதாஸ் (84) எனத் தெரியவந்தது.

இது குறித்து, நாகா்கோவில் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சுகாதார செவிலியா்கள் உண்ணாவிரதம்

முன்னாள் அமைச்சா் லூா்து அம்மாள் சைமனுக்கு உருவச்சிலை அமைக்கக் கோரிக்கை

அழகப்பபுரத்தில் குழந்தைகள் பூங்காவை இடிக்க பொதுமக்கள் எதிா்ப்பு

பைக்குகள் தொடா் திருட்டு: 3 போ் கைது

230 மசோதாக்கள் நிறைவேற்றம்; 8 மணி நேரம் முதல்வா் பதிலுரை

SCROLL FOR NEXT