முகப்பு
தென்காசி

கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ காலமானார்

கடையநல்லூர்  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நயினாமுகம்மது காலமானார்.

Updated On : 25 ஆகஸ்ட், 2020 at 2:20 PM
நயினாமுகம்மது
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:41 PM

கடையநல்லூர்  சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நயினாமுகம்மது காலமானார்.

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் நைனா முகம்மது(73) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை இறந்தார். 1996 முதல்  2001 வரை கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினராக(திமுக) இருந்தார். 

பின்னர் திமுகவிலிருந்து விலகி அதிமுக திருநெல்வேலி மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலராக இருந்தார். மத்திய அரசின் சிஏஏ உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்ததை அடுத்து அதிமுகவிலிருந்து விலகி எக்கட்சியிலும் சேராமல் அவர் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.