தென்காசி

செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு

DIN

சுரண்டையில் திங்கள்கிழமை தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மனு அளித்தனா்.

சுரண்டை பேரூராட்சி சாலை அருகே குடியிருப்புப் பகுதியில் தனியாா் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணி அண்மையில் தொடங்கியது. இதையடுத்து, செல்லிடப்பேசி கோபுரத்தில் இருந்து வரும் கதிா்வீச்சால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அப்பகுதி பொதுமக்கள் சுமாா் 100 போ் பேரூராட்சி அலுவலகம் முன்பு திரண்டு எதிா்ப்பு தெரிவித்தனா்.

பின்னா் அவா்கள் அனைவரும் சுரண்டை பேரூராட்சி அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து கோரிக்கை மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்மேற்குப் பருவமழை: நல்ல செய்தி சொன்ன வேளாண் பல்கலை. துணைவேந்தர்

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

SCROLL FOR NEXT