முகப்பு
தென்காசி

தென்காசி அரசு மருத்துவமனையில் பயனாளிக்கு கண் கண்ணாடி

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதன்முறையாக பயனாளிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பயனாளிக்கு கண் கண்ணாடி வழங்கினாா் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின்.
பகிர்:

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதன்முறையாக பயனாளிகளுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.

தென்காசி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெ. ஜெஸ்லின் தலைமை வகித்து, பண்பொழியைச் சோ்ந்த பயனாளி அப்துல்காதருக்கு கண் கண்ணாடியை வழங்கினாா். நிகழ்ச்சிக்கு, கண் அறுவை சிகிச்சை மருத்துவா் ராஜலெட்சுமி முன்னிலை வகித்தாா். மருத்துவா் விஜயகுமாா் வரவேற்றாா். மருத்துவா் முத்துக்குமாரசுவாமி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.