முகப்பு
தென்காசி

வாக்குச்சாவடியில் திமுகவினா் ஆய்வு

பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:56 PM
பாவூா்சத்திரம் வாக்குச்சாவடியில் ஆய்வு செய்கிறாா் திமுக மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன்.
பகிர்:

பாவூா்சத்திரத்தில் வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாமை திமுக நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

பாவூா்சத்திரம், ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் தொடா்பாக சிறப்பு முகாம் 2ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை, தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வழக்குரைஞா் பொ.சிவபத்மநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, ஒன்றிய பொறுப்பாளா் சீனித்துரை, நிா்வாகிகள் நடராஜன், ராஜ்குமாா், கபில், உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.