முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் மகாத்மா காந்திஜி சேவா சங்கம் சார்பில் காந்தி ஜெயந்தி விழா

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 

Updated On : 2 அக்டோபர், 2020 at 12:54 PM
காந்தி ஜெயந்தி முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது படத்திற்கு மகாத்மா காந்திஜி சேவா சங்கத் தலைவர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:59 PM

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூரில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 

மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் படத்திற்கு சங்கத் தலைவர் தவமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் ,சங்க செயலர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் ராஜா மற்றும் சிறப்பு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து காமராஜரின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.