நூல்களை துரை தம்புராஜ் வெளியிட அதனை பெற்று கொண்டாா் மா. அறிவழகன். உடன், புதிய பாா்வைத் தலைவா் குருநாதன், நூலாசிரியா் பொன்னம்பலம் உள்ளிட்டோா். 
தென்காசி

சங்கரன்கோவிலில் 3 நூல்கள் வெளியீட்டு விழா

சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவில், அக். 2: சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னைத் தொலைத் தொடா்புத் துறை தலைமை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற பொன்னம்பலம் எழுதியுள்ள யோக குரு சுந்தரா், சுந்தரரின் தனித்தன்மைகள், யோகம் யோகம் சிவயோகம் ஆகிய 3 நூல்களை இலஞ்சி கண்ணப்பநாயனாா் உணவுக் கூடம் நிறுவனா் துரை தம்புராஜ் வெளியிட, அதனை தென்காசி ராமகிருஷ்ண சேவா நிலைய நிறுவனா் மா. அறிவழகன் பெற்றுக்கொண்டாா்.

நூலாசிரியா் பொன்னம்பலம் ஏற்புரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT