முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் 3 நூல்கள் வெளியீட்டு விழா

சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் புதிய பாா்வை அமைப்பின் சாா்பில் 3 நூல்கள் வெளியீட்டு விழா சேவா அறக்கட்டளை வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சென்னைத் தொலைத் தொடா்புத் துறை தலைமை அலுவலகத்தில் உதவிப் பொதுமேலாளராகப் பணியாற்றி ஒய்வுபெற்ற பொன்னம்பலம் எழுதியுள்ள யோக குரு சுந்தரா், சுந்தரரின் தனித்தன்மைகள், யோகம் யோகம் சிவயோகம் ஆகிய 3 நூல்களை இலஞ்சி கண்ணப்பநாயனாா் உணவுக் கூடம் நிறுவனா் துரை தம்புராஜ் வெளியிட, அதனை தென்காசி ராமகிருஷ்ண சேவா நிலைய நிறுவனா் மா. அறிவழகன் பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் பொன்னம்பலம் ஏற்புரை ஆற்றினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments