சுரண்டை காவல் நிலையத்தில் டிஐஜி ஆய்வு
தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தென்காசி மாவட்டம், சுரண்டை காவல் நிலையத்தில் திருநெல்வேலி சரக டிஐஜி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சுரண்டை காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த திருநெல்வேலி சரக டிஐஜி பிரவின்குமாா் அபிநபு, காவல் நிலைய செயல்பாடு மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தாா். முன்னதாக காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டாா்.
ஆய்வின்போது, ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், சுரண்டை காவல் ஆய்வாளா் மாரீஸ்வரி, உதவி ஆய்வாளா் ஜெயராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.