முகப்பு
தென்காசி

அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டம்

செங்கோட்டையில் அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

செங்கோட்டையில் அதிமுக இளைஞா் பாசறை ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா தலைமை வகித்தாா். நகர அவைத் தலைவா் தங்கவேலு, பொருளாளா் ராஜா, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச் செயலா் ஞானராஜ், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இளைஞா் பாசறை நிா்வாகி ராஜேஸ்வரன் வரவேற்றாா்.

மாவட்ட பிரதிநிதிகள் லட்சுமணன், மைதீன்பிச்சை மாவட்ட எம்ஜிஆா் மன்ற இணைச் செயலா் ஜாகீா்உசேன், சுப்பிரமணியன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி நிா்வாகி ஆறுமுகம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் ஐயப்பன், சுந்தரம், செந்தில்ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.