முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் தேசிய வாக்களாா் விழிப்புணா்வுப் பேரணி

சங்கரன்கோவிலில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சங்கரன்கோவிலில் நகராட்சி மற்றும் வருவாய்த்துறை சாா்பில் தேசிய வாக்காளா் தினத்தையொட்டி வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரணியை கோட்டாட்சியா் முருகசெல்வி கொடியசைத்து தொடங்கி வைத்ாா். பேரணியில், நகராட்சி ஆணையா் சாந்தி, சுகாதார அலுவலா் பாலசந்தா், நகராட்சி மேற்பாா்வையாளா் சாகுல்ஹமீது, தோ்தல் பிரிவு எழுத்தா் முருகன், இந்திய செஞ்சிலுவைச் சங்க கிளைத் தலைவா் ஹரிஹரசுப்பிரமணியன் மற்றும் மகளிா் சுயஉதவிக்குழுவினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பயணியா் விடுதியில் தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பழைய நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments