முகப்பு
தென்காசி

இலஞ்சி பாரத் பள்ளியில்மருத்துவா் தின விழா

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தினம் இணையம் வழியாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

இலஞ்சி பாரத் வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மருத்துவா் தினம் இணையம் வழியாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாரத் கல்விக்குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் வனிதா மற்றும் துணை முதல்வா் கிப்ட்சன் கிருபாகரன் முன்னிலை வகித்தனா். கல்விக் குழுமச் செயலா் காந்திமதி சிறப்புரையாற்றினாா். மாணவா்கள் சஃபுல் இக்ரம், நதீம் யூனஸ் , சஃபுல் இக்ரம், சஞ்சுஸ்ரீ லட்சுமி ஆகியோா் உரையாற்றினாா். இதில், மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.