முகப்பு
தென்காசி

தென்காசியில் நோ்முகத் தோ்வு

தென்காசி மாவட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

தென்காசி மாவட்டத்தில் தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்.

தென்காசி சுகாதார மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தடுப்புப் பணிக்காக தற்காலிகமாக தொகுப்பூதியம் அடிப்படையில் 3 மாதங்கள் பணிபுரிவதற்கு தலா 5 சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள், 2 மருந்தாளுநா்கள் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வு தென்காசி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் (பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம்) நடைபெற்றது. இத்தோ்வில் கலந்துகொள்வதற்காக 100- க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். நோ்முகத் தோ்வில் பங்கேற்றவா்கள் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.