முகப்பு
தென்காசி

கரோனா விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

சங்கரன்கோவில் நகராட்சியில் வணிகா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:11 PM
பகிர்:

சங்கரன்கோவில் நகராட்சியில் வணிகா்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் முருகசெல்வி தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் சாந்தி, வட்டாட்சியா் ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கரோனா காலத்தில் வணிகா்கள் கடைப்பிடிப்பது தொடா்பான விதிமுறைகள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.

இதில், சுகாதார அலுவலா் பாலசந்தா், சுகாதார ஆய்வாளா்கள் பிச்சையா பாஸ்கா், சக்திவேல், கருப்பசாமி, மாதவராஜ்குமாா், நகர வா்த்தகா் சங்கத் தலைவா் சி.முத்தையா, செயலா் டி.ஜி.குருநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments