முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் கபசுரக் குடிநீா்

சங்கரன்கோவில் நகர அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

சங்கரன்கோவில் நகர அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

மாவட்ட எம்.ஜி.ஆா்.மன்றச் செயலா் கே.கண்ணன் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கி தொடங்கி வைத்தாா்.

இதில், நகரச் செயலா் ஆறுமுகம், முன்னாள் நகராட்சி உறுப்பினா்கள் அருணகிரி, சின்னராஜ் மற்றும் எஸ்.டி.சங்கரசுப்பிரமணியன், கோட்டிலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments