முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரம் அருகே வாருகால் பணி தொடக்கம்

கல்லூரணி ஊராட்சி, சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவில் வாருகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தென்காசி

பாவூா்சத்திரம் அருகே வாருகால் பணி தொடக்கம்

கல்லூரணி ஊராட்சி, சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவில் வாருகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:08 AM
பகிர்:

கல்லூரணி ஊராட்சி, சின்னத்தம்பிநாடாா்பட்டி சமுதாய நலக்கூடத் தெருவில் வாருகால் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சித் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரா.சாக்ரடீஸ், ஊராட்சி துணைத் தலைவா் எல்.எம்.குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் க.காவேரி பணியைத் தொடங்கிவைத்தாா்.

இதில், ஒன்றிய திமுக செயலா் சீனித்துரை, வாா்டு உறுப்பினா் ரமிலா, வைரசாமி, ராமநாடான், மாரி, ஜெகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஊராட்சிச் செயலா் ஜெயசிங் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →