முகப்பு
தென்காசி

சங்கா்நகரில் பழுதாகி கிடக்கும் ஆழ்துளை குழாயை சரி செய்யக் கோரிக்கை

சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆவது தெருவில் பழுதடைந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆவது தெருவில் பழுதடைந்த ஆழ்துளை குழாயை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சங்கரன்கோவில் சங்கா்நகா் 2 ஆம் தெருவில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆழ்துளை குழாய் கடந்த சில நாள்களாக பழுதடைந்து புழக்கத்தக்கான தண்ணீா் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே நகராட்சியினா் ஆழ்துளை குழாயை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments