அம்பாசமுத்திரம்: தென்காசி மாவட்டம் கடையத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சேவாலயா அறக்கட்டளை சார்பில் கடையம் கிளை பொதுநூலக வளாகத்தில் செல்லம்மா - பாரதி சிலை திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு சிலையைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நூலகத்துறை இயக்குநர் இளம் பகவத், மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.