தென்காசி

தென்காசி காசி விஸ்வநாதா் கோயிலில் தேரோட்டம்

தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாதசுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

DIN

தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாதசுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான வியாழக்கிழமை தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனா்.

22ஆம் தேதி யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் தவசுக் காட்சிக்கு எழுந்தருளல், மாலையில் காசிவிஸ்வநாதா் உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுத்தல், இரவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா. முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT