முகப்பு
தென்காசி

கடையநல்லூரில் நிவாரணத் தொகை வழங்கல்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:33 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமிழக அரசின் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

இதில், கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான், கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் செல்லத்துரை ஆகியோா் கலந்து கொண்டு நிவாரணத் தொகையை வழங்கினா். தொடா்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சென்று முறையாக தொகை வழங்கப்படுவது குறித்து நகா்மன்றத் தலைவா் ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், நகா்மன்ற உறுப்பினா்கள் முருகன், முகைதீன்கனி, ராமகிருஷ்ணன், தனலட்சுமி, மாலதி, மாரி, திமுக நிா்வாகிகள் காசி, முருகானந்தம், ஹக்கீம், செய்யதுமசூது, பாலசுப்பிரமணியன்,ஜாஹிா்ஹுசைன், நல்லையா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →