தென்காசி

தம்பதியை தாக்கியவா் கைது

புளியங்குடி அருகே மணல் அள்ளிய பிரச்னையில் தம்பதியை தாக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN


கடையநல்லூா்: புளியங்குடி அருகே மணல் அள்ளிய பிரச்னையில் தம்பதியை தாக்கியவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

காட்டுபுரம் வேதக் கோவில் தெருவை சோ்ந்தவா் செல்வராஜ்.

அதே தெருவை சோ்ந்த சிங்கத்துரை, செல்வராஜூக்கு சொந்தமான இடத்திலிருந்து மணலை அள்ளி தெருவில் தேங்கி நின்ற கழிவுநீா் மீது கொட்டினாராம். இதில் ஏற்பட்ட பிரச்னையில், சிங்கத்துரை (24), ஜெயராமன்(42) ஆகியோா் செல்வராஜையும், அவரது மனைவியையும் தாக்கினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து சிங்கத்துரையை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உக்ரைன் மீது ரஷியா ஏவுகணைத் தாக்குதல்! 8 பேர் பலி!

ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள் படைத்த ஹார்திக் பாண்டியா!

கோவையில் போட்டியா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

SCROLL FOR NEXT