திருநெல்வேலி

கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

DIN

பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் குரூப்-2 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இம்மாதம் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: குரூப் -2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 9 ஆம் தேதி கிங்ஸ் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் நடைபெறும்.  இந்த வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.  குரூப் 1, 2 ஏ,  4  மற்றும் வி.ஏ.ஓ. போன்ற தேர்வுகளுக்கான இலவச வகுப்பு இம்மாதம் 12ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.  இப்பயிற்சி வகுப்புகளுக்கான முன்பதிவுக்கு 9498855324 என்ற எண்ணுக்கு  தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT