முகப்பு
திருநெல்வேலி

உவரி விபத்து: மேலும் ஒருவர் சாவு

உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:10 PM
பகிர்:

உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார். 
உவரி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள இடிந்தகரை கிராமத்தில் இருந்து சனிக்கிழமை இரவு  9 பேர்  வந்த கார் உவரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  5 பேர் பலத்த காயத்துடன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டனர். அதில்,  அபிஷேக், அஜித், செல்வம் ஆகிய 3 பேர் பாளை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்,  அபிஷேக்  ஞாயிற்றுக்கிழமை இறந்தார்.  இது குறித்து உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

முழு கட்டுரையைப் படிக்க →