திருநெல்வேலி

கடையநல்லூரில் அமமுக தேர்தல் அலுவலகம் திறப்பு

DIN

கடையநல்லூரில் அமமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடையநல்லூர் நகராட்சி அலுவலகம் அருகே அமைக்கப்பட்ட  தேர்தல் அலுவலகத் திறப்பு விழாவுக்கு,  மாவட்டச் செயலர் பாப்புலர் முத்தையா தலைமை வகித்தார்.  மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் கோதர்ஷா சேட்,  மாவட்ட விவசாய பிரிவு செயலர் பெருமையா பாண்டியன்,  மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலர் கமாலுதீன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் பொய்கை மாரியப்பன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.  ஒன்றியச் செயலர் பெரியதுரை நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT