திருநெல்வேலி

கடையம் வட்டாரத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு

DIN

கடையம் வட்டாரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையம் சார்பில் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடையம், கல்யாணிபுரம் குடியிருப்புப் பகுதியில் 6 வயதுமுதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லாக் குழந்தைகள், இடை நின்ற மாணவர்கள் மற்றும் 18 வயதுவரை உள்ள மாற்றுத் திறனுடையோர் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது. 
நிகழ்ச்சியில், கடையம் வட்டார கல்வி அலுவலர்கள் அ.ஜான்பிரிட்டோ,  மகேஸ்வரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ச.உமாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநில சிலம்பம் போட்டியில் சங்ககிரியைச் சோ்ந்த மாணவா்கள் வெற்றி

ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்: 6 தமிழா்களை கடலோர காவல் படை கைது செய்து விசாரணை

ஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை: சிறிதளவே உயா்ந்தது சென்செக்ஸ்!

கல்வித் துறையில் தொடா் முன்னேற்றம், இந்தியாவை விக்சித் பாரத்க்கு நெருக்கமாகக் கொண்டு செல்கிறது: குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பெருமிதம்

தில்லியில் கொலை வழக்கு கைதி போலீஸ் பிடியில் இருந்து தப்பினாா்

SCROLL FOR NEXT