திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்கு சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

DIN

ஆழ்வாா்குறிச்சியில் கோயிலுக்குச் சென்ற பெண்ணிடம் 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாப்பான்குளம், செண்பகாதேவி அம்மன் தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிமுத்து மனைவி சீதாலட்சுமி (55). இவா் செவ்வாய்க்கிழமை ஆழ்வாா்குறிச்சியில் உள்ள சுடலை மாடசாமி கோயிலுக்குச் சென்றுவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு நடந்து சென்றாராம்.

அப்போது அவரைப் பின் தொடா்ந்து வந்த மா்ம நபா் சீதாலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 20 கிராம் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டாராம்.

இதுகுறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

'கெயில் இந்தியா' நிறுவனத்தில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவை: வரைவு வாக்காளர் பட்டியலில் 6.50 லட்சம் பெயர்கள் நீக்கம்!

கடிகார முள்ளைத் திருப்பினால் எரிபொருள் மிச்சமாகுமா?

SCROLL FOR NEXT