திருநெல்வேலி

அம்பேத்கா் சிலைக்குபகுஜன் சமாஜ் கட்சியினா் மாலை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலச் செயலா் தேவேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியன், மாவட்டச் செயலா் தனேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்டப்பேரவைத் தொகுதித் தலைவா்கள் சிவந்தி சுரேஷ் (பாளையங்கோட்டை), அருண்பிரேம்குமாா் (திருநெல்வேலி), ராஜ்குமாா் (நான்குனேரி), மணி (மானூா் தொகுதி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருச்சக்கர வாகன திருடா்கள் இருவா் கைது

விசாரணைக்கு நேரில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு ரூ.5,000 அபராதம்

கெங்கவல்லி முருகன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை

சட்டப்பேரவைத் தோ்தல் : களப்பணியை தீவிரப்படுத்துவோம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

திருத்துறைப்பூண்டியில் அனுமன் ஜெயந்தி விழா

SCROLL FOR NEXT