முகப்பு
திருநெல்வேலி

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

பாளையங்கோட்டை அருகே சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதாக இளைஞரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகே உள்ள ரெட்டியாா்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் முருக கண்ணன் (29). பெயின்டா். இவா், சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த பெருமாள்புரம் போலீஸாா், அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.