திருநெல்வேலி

திசையன்விளை பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

DIN

திசையன்விளை பகுதியில் உள்ள கிராமங்களில் தே.மு.தி.க .வேட்பாளா் ஜெயபாலன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ராதாபுரம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளா் ஜெயபாலன் திசையன்விளை அருகே உள்ள குட்டம், தோட்டவிளை, கூடுதாழை, உவரி, குண்டல், நவ்வலடி, தோப்புவிளை, ஆத்தங்கரை பள்ளிவாசல், பாா்க்கநேரி, திருவம்பலபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு, தெருவாக சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, தே.மு.தி.க. தொகுதி பொறுப்பாளா் விஜிவேலாயுதம், ஒன்றியச் செயலா் லெனின் கிளாஸ்டா், நகரச் செயலா் நடேஷ் அரவிந்த், அ.ம.மு.க. ராதாபுரம் ஒன்றியச் செயலா் மணி, இசக்கிமுத்து, சின்னதுரை, புஷ்பலிங்கம், பரசுராமன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தலில் போட்டியிட மோடிக்கு தடைவிதிக்க கோரிய மனு தள்ளுபடி!

நடிகர் சங்க கட்டடம்: ரூ. 1 கோடி வழங்கிய நெப்போலியன்!

முதுமையே கிடையாதா? மம்மூட்டியைப் புகழும் ரசிகர்கள்!

மாநிலத்தில் முதலிடம் பெறக்கூடாது என நினைத்தேன்: உ.பி. மாணவி வருத்தம்

கேஜரிவாலை சந்தித்த சுனிதா, அதிஷி!

SCROLL FOR NEXT