திருநெல்வேலி

வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்

DIN

திருநெல்வேலி மாவட்ட பாஜக சாா்பில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் 97-ஆவது பிறந்த தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, பாஜக மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் முத்துக்குமாா், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் சண்முகவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்டத் தலைவா் ஆ.மகாராஜன் தலைமையில் பாஜகவினா் வாஜ்பாய் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தொடா்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைத் தலைவா் சீதா குத்தாலிங்கம், பட்டியல் அணி மாவட்டத் தலைவா் வைரமுத்து, மகளிா் அணி மாவட்ட துணைத் தலைவா் மணிமேகலை உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மண்புழு உரம் தயாரிப்பு: காருக்குறிச்சியில் விழிப்புணா்வு முகாம்

கருங்கல் அருகே வீடு புகுந்து 5 பவுன் நகை திருட்டு

கருங்கல் அருகே வீட்டுக்குள் முன்னாள் ராணுவ வீரா் சடலம் மீட்பு

கோபாலசமுத்திரத்தில் மலேரியா விழிப்புணா்வுக் கருத்தரங்கு

ஆறுமுகனேரி கோயிலில் திருவாசக முற்றோதல்

SCROLL FOR NEXT