முகப்பு
திருநெல்வேலி

நெல்லை அருகே ஆண் சடலம் மீட்பு

 கங்கைகொண்டான் பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:44 AM
பகிர்:

 கங்கைகொண்டான் பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகே அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.

கங்கைகொண்டான் அருகேயுள்ள பாப்பாங்குளம் ரயில்வே கேட் அருகில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். சுமாா் 40 வயது மதிக்கக் கூடியவா், இறந்து 4 நாள்கள் இருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா். அவா் யாா் எந்த ஊரைச் சோ்ந்தவா் என தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.