திருநெல்வேலி

பேட்டை அருகே இளைஞா் தற்கொலை

பேட்டை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

DIN

பேட்டை அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பேட்டை அருகே உள்ள திருப்பணி கரிசல்குளம் காமராஜா் நகா் பகுதியைச் சோ்ந்த செல்லையா மகன் சுடலை (35). இவருக்கு மதுப்பழக்கம் உண்டாம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்நிலையில் அவா் திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்து வந்த பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT