திருநெல்வேலி

அம்பாசமுத்திரம் திமுக வேட்பாளா் தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பு

DIN

அம்பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் ஆவுடையப்பன் விக்கிரமசிங்கபுரம் புனித லூா்து அன்னை திருத்தல கெபி, இயேசுவின் திருஇருதய ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து வந்த மக்களிடையே வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக அவா், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயா் அந்தோணி சவரிமுத்து, இருதயகுளம் வட்டார பங்குத்தந்தை சைமன் செல்வன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

இந்நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கணேசன், அம்பாசமுத்திரம் ஒன்றியச் செயலா் பரணி சேகா், தோ்தல் பணிக்குழு மாநில பொறுப்பாளா் ராஜம்ஜான், விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் மாஞ்சோலை மைக்கேல் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

கனமழை எதிரொலி: கென்யாவில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை!

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணி அறிவிப்பு

SCROLL FOR NEXT