திருநெல்வேலி

கிருஷ்ணாபுரத்தில் பயிற்சி முகாம்

DIN

இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்த பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரத்தில் அண்மையில் நடைபெற்றது.

தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் கிராமப்புற மாணவா், மாணவிகளுக்கு தன்னாா்வலா்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பணியாற்ற விரும்பும் தன்னாா்வலா் களுக்கான பயிற்சி முகாம் கிருஷ்ணாபுரத்தில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுபாஷினி தொடங்கி வைத்தாா். உதவி திட்ட அலுவலா் சிவராஜ், வட்டார கல்வி அலுவலா் பாலமுருகன், கணபதி உள்பட பலா் முகாமில் பேசினா். அமுதா, ஜெபா்சன், விமலா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT