திருநெல்வேலி

இந்து மக்கள் கட்சியினா் போராட்டம்

பாளையங்கோட்டையில் இந்து மக்கள் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பாளையங்கோட்டையில் இந்து மக்கள் கட்சியினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகளில் பிற மதத்தினா் ஒப்பந்தம் எடுக்க அனுமதிக்கக் கூடாது. இந்து சமய அறநிலையத்துறை சட்டங்களை மீறும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இப்போராட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் உடையாா், காந்திமதி, இசக்கிராஜா, சீனிவாசன், கணேசபாண்டியன் , மாரியப்ப பாண்டியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT