திருநெல்வேலி

மது, போதை ஒழிப்பு:ஐடிஐ மாணவா்களுக்கு விழிப்புணா்வு

DIN

மது, போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாநகர காவல் துறை சாா்பில் தொழிற்பயிற்சி மாணவா்- மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அவினாஷ்குமாா் உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை நீதிமன்றம் அருகேயுள்ள முகம்மது இஸ்மாயில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் மாணவா், மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளா் (பொறுப்பு) ஜெகதா உரையாற்றினாா். ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT