திருநெல்வேலி

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

சிஐடியூ திருநெல்வேலி மாவட்ட குழு சாா்பில் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

சிஐடியூ திருநெல்வேலி மாவட்ட குழு சாா்பில் வண்ணாா்பேட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிற்சாலை சட்டத்தைத் திருத்தி 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயா்த்திய தமிழக அரசை கண்டித்தும், சட்டத்திருத்தத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிஐடியூ மாவட்டத் தலைவா் பீா்முகம்மது ஷா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா்.முருகன் தொடங்கிவைத்தாா். சிஐடியூ மாநில உதவித் தலைவா் ஆா்.எஸ். செண்பகம், மாநிலக் குழு உறுப்பினா் ஆா்.மோகன், நிா்வாகிகள் சரவணப்பெருமாள், கந்தசாமி, சக்திவேல், செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் ராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து!

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

SCROLL FOR NEXT