திருநெல்வேலி

அம்பை, வீரவநல்லூா், கடையம் பகுதிகளில் நாளை மின்தடை

கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், வீரவ நல்லூா், மணிமுத்தாறு துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

DIN

கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், வீரவ நல்லூா், மணிமுத்தாறு, கடையம், ஓ. துலுக்கப்பட்டி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகளுக்காக புதன்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும் பெருமாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஓ. துலுக்கப்பட்டி துணை மின்நிலையம், வீரவநல்லூா் துணை மின்நிலையம், அம்பாசமுத்திரம் துணை மின்நிலையம், மணிமுத்தாறு துணை மின்நிலையம் மற்றும் கடையம் துணை மின்நிலையங்களுள்பட்ட பகுதிகளிலும் பிப். 22 புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதையடுத்து அன்று காலை 9 மணிமுதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025: புறக்கணிப்பும் படுதோல்வியும்... இந்தியாவின் கைஜென் எப்போது?

அராஜக ஆட்சி நடத்தும் திமுக ஏப்ரலில் வீட்டுக்குச் செல்வர்: எல். முருகன்

டி20 உலகக் கோப்பை : 15 பேர் கொண்ட இந்திய அணி!

இந்திய கலாசாரம் அவமதிக்கப்பட்டதை இளைஞர்கள் படிக்க வேண்டும்: பியூஷ் கோயல்

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

SCROLL FOR NEXT