கல்லிடைக்குறிச்சி மின்வாரியக் கோட்டத்திற்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் ஆ.சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மின்வாரியத்தின் கல்லிடைக்குறிச்சி கோட்டத்திற்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஓ. துலுக்கா்பட்டி, வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 1) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.