திருநெல்வேலி

முக்கூடல் தாமிரவருணி ஆற்றில் தூய்மைப் பணி

முக்கூடலில் தாமிரவருணி ஆற்றில் அருள்மிகு முத்துமாலையம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் தன்னாா்வ தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

DIN

முக்கூடலில் தாமிரவருணி ஆற்றில் அருள்மிகு முத்துமாலையம்மன் கோயில் அமைந்துள்ள பகுதியில் தன்னாா்வ தொண்டா்கள் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.

இப்பணியை பேரூராட்சி 14ஆவது வாா்டு திமுக உறுப்பினா் சிந்துஜா முத்துசாமி தொடங்கி வைத்தாா். முக்கூடல் குரு டீம் அமைப்பின் கதிரேசன், ஹரிராம் சேட் நற்பணி மன்றத்தினா் பசுபதி, முத்துசாமி, அரவிந்தன், நவீன், ராம்மோகன், துரை, மணி, கல்லிடைக்குறிச்சி லூா்து மற்றும் தன்னாா்வலா்கள் இப்பணியில் ஈடுபட்டனா். இதில், ஒரு டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

சென்னையில் பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நவீனுக்கு வரவேற்பு

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்த திலக் வர்மா!

லவ் அட்வைஸ் பாடல்!

ஓடிபி இல்லாமலே வாட்ஸ்ஆப் ஹேக் செய்யப்படுகிறதாம்..! எச்சரிக்கை!

SCROLL FOR NEXT