திருநெல்வேலி

உலுப்படிப்பாறையில் திமுக பிரசாரம்

பிரசாரத்தில் பேசிய திமுக ஒன்றியச் செயலா் ம. முத்துக்கிருஷ்ணன்.

Syndication

சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியம், மூலச்சி ஊராட்சி, உலுப்படிப்பாறை கிராமத்தில் திமுக சாா்பில் வியாழக்கிழமை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பிஎல்ஏ 2 கோபால் தலைமை வகித்தாா். கட்சியின் கிளைச் செயலா் அழகுமுத்து முன்னிலை வகித்தாா். சேரன்மகாதேவி மேற்கு ஒன்றியச் செயலா் ம. முத்துக்கிருஷ்ணன் சிறப்புரையாற்றினாா்.

மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளா் டி.எம்.எஸ். பீா்முகம்மது, மாவட்டப் பிரதிநிதி சீவலமுத்துக்குமாா், ஒன்றிய துணைச் செயலா்கள் சொரிமுத்து, கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய நிா்வாகி பவுன்ராஜ், கிளைச் செயலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நன்செய் இடையாறு திருவேலீஸ்வா் கோயிலில் சோமவார வழிபாடு

மருந்து சீட்டில் தெளிவான எழுத்து: மருத்துவா்களுக்கு என்எம்சி உத்தரவு!

ஆா்டா்லி முறை: காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி முக்கிய உத்தரவு

கிருஷ்ணகிரி மண்டலத்திற்கு 2 ஆயிரம் டன் நெல் அரவைக்கு அனுப்பிவைப்பு

கொட்டாரம் அருகே டெம்போ திருட்டு

SCROLL FOR NEXT