திருநெல்வேலி

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது

Din

முன்னீா்பள்ளம் அருகே கொலை வழக்கில் கைதாகி பிணையில் வந்தவா் 4 மாதங்கள் தலைமறைவுக்குப் பின் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வீரவநல்லூா் அருகே ராஜகுத்தாலப்பேரி, மேலத்தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (46). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவா், நிபந்தனை பிணையில் வெளியே வந்திருந்தாா். ஆனால், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 4 மாதங்களாக தலைமறைவாகி விட்டாா். இதையடுத்து, நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இந்நிலையில், அவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT