திருநெல்வேலி

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தவா் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் காவல் சரகத்துக்குள்பட்ட பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு மிரட்டல் வழக்கில் தொடா்புடைய எட்டான்குளத்தைச் சோ்ந்த மாரியப்பன்(31) என்பவா் கைது செய்யப்பட்டு பின்னா் பிணையில் வெளியே வந்தாா். இந்நிலையில் இவா் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் 1 ஆண்டு 4 மாதம் தலைமறைவாக இருந்துள்ளாா்.

இவரை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில் மாரியப்பனை மானூா் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

ஒகேனக்கலில் குளிக்க, பரிசல் இயக்க அனுமதி

தில்லியில் இன்று செயற்கை மழைக்குத் திட்டம்! வானிலை மனம் வைத்தால்..

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 10 மாவட்டங்களில் மழை தொடரும்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவு! இன்றைய நிலவரம்!

விக்கிபீடியா-வுக்கு போட்டியாக க்ரோக்கிபீடியா அறிமுகம்!

SCROLL FOR NEXT