தூத்துக்குடி

நியமனம்

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவராக உடன்குடி கவாஸ்கர்  நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் ஒப்புதலோடு, மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் எஸ்.பவன்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவராக உடன்குடி கவாஸ்கரை நியமித்தார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT