தூத்துக்குடி

பாரத மாதா பூஜை வழிபாடு

DIN

பேய்க்குளம் அருகே உள்ள ரெட்டார்குளத்தில் இந்து முன்னணி சார்பில் பாரத மாதா பூஜை வழிபாடு மற்றும் சமுதாய சமர்ப்பண தினவிழா நடைபெற்றது.
 கணபதி தலைமை வகித்தார். ஆத்திமுத்து வரவேற்றார். இதில் மாநில இந்து முன்னணி நிர்வாகக்குழு உறுப்பினர் மாயகூத்தன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவர்  வி.எஸ்.முருகேசன் ஆகியோர் பேசினர்.
 இதில் பாரத மாதா படத்துக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றோர்  கூட்டாக நின்று உறுதி மொழி ஏற்றனர். இதில் ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றியத் தலைவர் முத்துராமன், பொதுச் செயலர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

SCROLL FOR NEXT